Saturday, 10 November 2012

தின 'சிரி 'ஜோக்!!!தானா பேசினா பைத்தியமா?


''தானாப்பேசிகிட்டு போறப் பைத்தியங்களை பைத்தியம்ன்னு சொல்ல முடியலே! ''

''ஏன்?'

''செல்போன் ப்ளுடூத்லே பேசிக்கிட்டு போறவங்களைப் பார்த்த அப்படித்தானே இருக்கு!''



No comments:

Post a Comment