Friday, 2 November 2012

தின ''சிரி '' ஜோக் !!!கொன்ன பாவம் போகுமா ?

''வீட்டுலே  அட்டகாசம்  பண்ணிக்கிட்டு  இருந்த எலியை அடிச்சாச்சு!இப்ப எலிக்கறியே தின்னுதான் ஆகணும்னு சொல்றியே ,ஏன்?

''கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு  சொல்றாங்களே!!"

No comments:

Post a Comment