Saturday, 3 November 2012

தின ''சிரி '' ஜோக் !!!பசி வந்தா இப்பிடியுமா ?

''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச்சொல்றிங்களே ஏன்?

''அட்சதை  தூவ கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்னு தின்னுட்டாங்களே !''









No comments:

Post a Comment