Sunday, 4 November 2012

தின ''சிரி '' ஜோக் !!!கரண்ட் ஆறு மாசம் ,காஸ் ஆறு மாசமா?




''கரண்ட்டும் பற்றாக்குறை, சிலிண்டர்  கேசும் பற்றாக்குறை ,சமையலை எப்படி பண்றதுங்க ?

''காடுஆறுமாசம் ,நாடுஆறுமாசம் னு   சொல்றமாதிரி
கரெண்ட் ஆறுமாசம் ,காஸ் ஆறு மாசம்னு மாத்திக்க வேண்டியதுதான் !''




                 

No comments:

Post a Comment