Thursday, 10 January 2013

தின 'சிரி ' ஜோக்!இல்லறத் துணைக்கு மாஞ்சா கயிறு வேணுமாம் !



''என்  மனைவி சண்டையிலே ,நான் கட்டிய மஞ்சக் கயிறை கழற்றிக் கொடுத்துட்டா !''
''அப்புறம் ?''
''மாஞ்சாக்   கயிறைக் கட்டுங்க ,செத்துத் தொலையுறேன்னு சொல்றா !''


No comments:

Post a Comment