Friday, 11 January 2013

தின 'சிரி ' ஜோக்! எள்ளுன்னா எண்ணையாய் நிற்கும் அடியாட்கள் !

''நம் தலைவரோட அடியாட்கள் ரொம்ப வேகமா இருக்காங்க !''
''எப்படி ?''
''தலைவர் 'கொல் 'னு  சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !''



No comments:

Post a Comment