Wednesday, 2 January 2013

சிரி'கவிதை!இந்தியர்களுக்கு 'செவ்வாய் 'தோஷமா ?



செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உண்டாவென 
கோடிக்கணக்கில் செலவு செய்பவர்களுக்கு 
தேங்கு தண்ணீரில் ஓங்கி வளரும் டெங்கு கொசுவை 
ஒழிக்க பணமில்லை ...மனமில்லை !

No comments:

Post a Comment