Sunday, 20 January 2013

'சிரி'கவிதை! அழகு பிறக்கிறது , அழகு அற்றதில் இருந்து !



பட்டாம் பூச்சியைப் பார்க்கையில் அதிசயமாய் இருக்கிறது ...
கூட்டுப் புழுவாய் அடைப்பட்டுக் கிடந்தது  இதுதானா ?
pupa125.jpgஇதிலிருந்து  வந்ததா 

 Monarch (Danaus plexippus)இது?

[காதலியின் தாயாரை பார்த்ததும் இப்படி ஆச்சரியப்  பட்டால் தவறில்லை !
காரணம் ,வாலிப வயதில்  தாவணிக் கட்டிய கழுதைக்கூட  அழகாய்தான்  தெரிகிறது !]

No comments:

Post a Comment