Saturday, 26 January 2013

'சிரி'கவிதை!நாக்குக்கு நல்ல ருசி 'ராட்டை 'மீன் !



புலால் மறுத்த காந்தியவாதிகளும் 
விரும்பியிருந்தால் உண்டு இருப்பார் ...
'ராட்டை ' மீனை !

No comments:

Post a Comment