Wednesday, 30 January 2013

'சிரி'கவிதை!கவலைகள் ஓய்வதே இல்லை !

மாசக் கடைசியில் ...
நடுத்தர வர்க்கத்தின்  கவலை ஒன்று கூடியது  ...
காசும் குறைகிறது,
நெட் ஸ்பீடும்  குறைகிறதே!  


1 comment:

  1. முடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம் - http://mytamilpeople.blogspot.in/2013/01/computer-problem-and-solutions.html

    ReplyDelete