Tuesday, 1 January 2013

சிரி'கவிதை!ஆபாசம் பெண்ணின் உடையிலா ,ஆணின் மனதிலா?



பெண்மை வீழ்க வென்று கூத்திடும் 
கயவர்கள் கூறும் காரணம் ...
பெண்ணின் உடைக் கவர்ச்சியாம் !
ஆணின் உடை கவர்ச்சி என்று எந்தப் பெண்ணாவது 
ஆணை வன்புணர்ச்சி செய்த சான்று உண்டா?

No comments:

Post a Comment