Saturday, 19 January 2013

தின 'சிரி ' ஜோக்!படத் தலைப்பே ரிசல்ட்டை சொல்லிவிடுமா ?


''எப்பப் பார்த்தாலும் தலையிலே துண்டை போட்டுக் கிட்டு  இருக்காரே ,அவர் யாரு ?''
''உச்சி வெயில்  படத் தயாரிப்பாளர்தான் !''


No comments:

Post a Comment