Friday, 18 January 2013

தின 'சிரி ' ஜோக்!சொல்லித் தெரிவதில்லை ...?

''குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்னு சொன்ன அந்த நடிகை .இப்போ 'கிளாமர் 'லே கலக்குறாங்களே .எப்படி ?''
''சான்ஸ்  கிடைக்காமே காஞ்சுக்  கிடந்தப்போ  சினிமா 'கிராமர் 'படிச்சாங்களாம் !''



1 comment:

  1. தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன? -

    http://mytamilpeople.blogspot.in/2013/01/get-file-size.html

    ReplyDelete