Thursday, 14 February 2013

சிரி'கவிதை!காதலர்கள் ஜாக்கிரதை ..சரியா பத்து மாசம் !


பிப்ரவரி 14...
காதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால் 
நவம்பர் 14...
குழந்தைகள்  தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !

2 comments:

  1. உண்மையாக நடப்பதும் உண்டு...

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை நடக்கத் தொடங்கியப் பிறகு தாலி கட்டுறதும் கூட நாட்டுலே நடந்துக்கிட்டுதான் இருக்கு !நன்றி !

      Delete