Friday, 15 February 2013

தின 'சிரி ' ஜோக்!மனைவியின் சமையலை மட்டம் தட்டலாமா ?

'' TV ல்   'செய்துப் பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டின மாதிரி 'இந்த 'கேப்பை பாத் 'தை செஞ்சுருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
''இனிமேலே 'செய்து சாப்பிடுவோம் 'ன்னு நிகழ்ச்சி வந்தா  பார்த்துட்டு செய் !'',


3 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. திண்டுக்கல் தனபாலன் சார்!இந்த சிரிப்பு ஜோக்கை படித்ததால் வந்ததா ,அனுபவத்தை நினைத்து வந்ததா ?எப்படி வந்து இருந்தாலும் நன்றி!

      Delete