Saturday, 2 February 2013

தின 'சிரி ' ஜோக்!ஜாக்கி சானைதான் எல்லோருக்கும் தெரியும் !


''உங்க நண்பர் ஜானை ஏன் 'பாக்கி ஜான் 'னு சொல்றிங்க ?''
''கடனோ ,கைமாத்தோ  வாங்கினா முழுசா திருப்பித் தர மாட்டாரே !''


2 comments:

  1. ஹா... ஹா... ஊரில் நிறைய பாக்கிஜான்கள் உள்ளார்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாக்கி ஜான்களுக்கு கொடுத்து வாழும் பாக்கியவான்கள் என்று மனதை தேற்றிக் கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை!

      Delete