Monday, 18 February 2013

தின 'சிரி ' ஜோக்!நம்ம பணம் அவங்க பையில் என்பது உண்மை!

'''உங்க பணம் உங்க கையில்' திட்டம் வரப் போகுதாம் ,அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?''
'' இப்போ நமக்கு சேர வேண்டிய  பணம் அவங்க பையில் சேர்ந்துக் கிட்டு இருக்கிறதை ஒத்துக்கிறாங்கன்னுதானே  அர்த்தம் ?''






2 comments:

  1. Replies
    1. ஒருவேளை மானியத்தையும் அரியர்ஸ் போட்டுத் தருவார்களோ ?நன்றி !

      Delete