Friday, 22 February 2013

தின 'சிரி ' ஜோக்!மணப்பெண் இவள்னா .திருமணமே வேண்டாம் !

''என்னது ,கன்னிப்பேய் வந்திருக்கியா ,?''
''நீங்கதானே உங்க பையனுக்கு 'அடக்கமான பெண் 'வேணும்னு சொல்லி இருந்தீங்க !''



இன்னைக்கி ரெண்டும் கல்யாண மொக்கையா இருக்கிறதுக்கு  காரணம் ,காலெண்டரில்  இன்று 'முகூர்த்த நாள் 'போட்டு இருந்ததுதான் !

No comments:

Post a Comment