Tuesday, 26 February 2013

'சிரி'கவிதை!தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை !

'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க 
செலவு பாராமல் 'எலெக்ரானிக்  சோக் 'வாங்கி மாட்டினான் ...
சட்டென்று எரிந்தது டியூப் லைட்..
பட்டென்று கேட்டாள் ..
வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?

2 comments:

  1. எப்படியும் அர்ச்சனை தான்..!

    ReplyDelete
    Replies
    1. அந்தி மழை எப்பொழுதாவது பெய்யும் !என்றும் பெய்வது அர்ச்சனை மழை !

      Delete