Thursday, 28 February 2013

தின 'சிரி ' ஜோக்!சொல்லாமல் செய்வது லஞ்ச வேட்டை !


''சுயநலம் எனக்கும் கிடையாது ,என் தொண்டர்களுக்கும் கிடையாதுன்னு சொல்றீங்களே ,எப்படி ?''
''கொசு   கடிக்கக் கூடாதுங்கிற பொது நலன் கருதி,நாங்க தினமும் கொசு பேட் வேட்டையை தொடங்கி இருக்கிறோம் !''


2 comments:

  1. Replies
    1. ஊருக்கு உதவி செய்வதாக சொல்லும் ஊழல் பெருச்சாளிகளை பார்த்து நம்மால் சிரிக்கத்தான் முடிகிறது ,விரட்டும் காலம் என்று வருமோ ?
      நன்றி !

      Delete