Thursday, 28 February 2013

'சிரி'கவிதை! பெற்றோர் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் !


பெற்றோர்கள் குழந்தைகளை 
'கிரச்'சில் சேர்த்தார்கள் ...
குழந்தைகள்  பெற்றோர்களை 
முதியோர் இல்லங்களில்  சேர்க்கிறார்கள் !

2 comments:

  1. Replies
    1. ஒவ்வொரு விசைக்கும்சமமாய் எதிர் விசை உண்டுங்கிற நியூட்டன் விதி இதற்கும் பொருந்தும் !நன்றி!

      Delete