Sunday, 3 February 2013

சிரி'கவிதை!நிற வேற்றுமை இதிலுமா ?



நம்ம ஊர் சாமிகள் எல்லாம் கருங்கல்லில்  கருப்பாக ...
வடநாட்டில் சலவைக் கல்லில் வெளுப்பாக ...
காலண்டர் ,சினிமாவில் 'ஈஸ்ட்மன் 'கலர் கலராக ...
உண்மையில்  சாமி எந்த நிறம் ?

2 comments:

  1. நாம் பார்க்கும் நிறம்...

    ReplyDelete
    Replies
    1. நாம எந்த 'கலரை 'பார்க்காமல் விட்டு வைத்தோம் ?

      Delete