Wednesday, 27 February 2013

தின 'சிரி ' ஜோக்!உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா ?


''நான் கட்சி  தாவுனதுக்காக .நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
''ஏன் தலைவரே ?''
''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''





2 comments:

  1. Replies
    1. தலைவரோட 'கலக்கல் 'யை புரிந்துக் கொண்டமைக்கு நன்றி!

      Delete