Sunday, 17 February 2013

'சிரி'கவிதை!தேவை ..சாப்ட்வேர் இஞ்சினீயர் மூளைகள்


மட்டன்  ஸ்டாலில் ...
ஆட்டு மூளைக்கு கிராக்கி ,ருசியாக இருப்பதால் !
அமெரிக்காவில் ...
இந்திய 'மூளைக்கு 'நல்ல கிராக்கி ,மலிவாக இருப்பதால் !

2 comments:

  1. அட, இன்றுதான் உங்கள் ப்ளாக் பார்க்குறேன்! அருமையா இருக்கு! இனி சிரிப்பு வெடிகளை ரசிக்க நானும் ரெடி!

    ReplyDelete
    Replies
    1. சீக்காளியும் ஜோக்காளியாகணும் என்ற உயரிய நோக்கத்தோடு [?]நாளும் வளர்ந்துவரும் ஜோக்காளியை ரசித்தமைக்கு நன்றி!

      Delete