Saturday, 23 February 2013

தின 'சிரி ' ஜோக்!'நளன் 'னா எல்லா மனைவிகளுக்கும் பிடிக்கும் !

''ரொம்ப கொடுத்து வைத்த பெண்' தமயந்தி 'தான்னு சொல்றியே ,
ஏன் ?''
''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''



2 comments:

  1. Replies
    1. நளனே அத்தானா வரணும்னு வேண்டிக்கிறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க !

      Delete