Tuesday, 5 February 2013

தின 'சிரி ' ஜோக்! வாய்தா கோர்ட்டில் கேக்கலாம் ,வீட்டில் ...?


''வக்கீலான வீட்டுக் காரரையே   டைவர்ஸ் பண்றியே ,ஏன் ?''
''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்ன்னு 'வாய்தா 'கேக்கிறாரே !''
  


No comments:

Post a Comment