Friday, 8 February 2013

தின 'சிரி ' ஜோக்!எங்குமிருக்கும் காக்கா [ஆட்களும்தான் ]!

''மரத்து அடியிலே பைக்கை நிறுத்தினாப் போதும் ,காக்கா அசிங்கம் பண்ணிடுது !''
''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா 'பண்ணாத பைக்கும் இல்லைன்னு சும்மாவாச் சொன்னாங்க ?''




2 comments:

  1. Replies
    1. நீங்கள் 'ஹா ஹா 'என சிரித்ததுகூட 'கா கா 'என்றே கேட்கிறது !நன்றி!

      Delete