Wednesday, 20 February 2013

தின 'சிரி ' ஜோக்!'கை கழுவுபவர்கள் 'நடிகைகள் மட்டும்தானா ?



''ஹேண்ட் வாஷ் லிக்விட்  விளம்பரத்திற்கு அந்த நடிகைதான் பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின 'அனுபவம் அவங்களுக்கு இருக்கே !''



2 comments:

  1. Replies
    1. ஏழு பேரை கைகழுவின பிறகும் நடிகையின் கை சுத்தம் என்று நம்பி ஏமாற இருக்கும் தொழில் அதிபர்களும் நிறைய !

      Delete