Monday, 11 February 2013

'சிரி'கவிதை!ஸ்டெதஸ்கோப்புடன் இன்றும் சில 'DOG'டர்கள் !



பெண் நோயாளிகளை 'தொடக் ''கூச்சப்பட்டு 
ஸ்டெதஸ்கோப்பை கண்டுப் பிடிச்சாரே ...
அந்த உன்னத டாக்டரை தொட்டுக் 'கும்பிடத் தோன்றுகிறது ...
வரம்பு மீறும் சில டாக்டர்களைப்  பார்க்கையில் !


No comments:

Post a Comment