Thursday, 28 March 2013

தின 'சிரி ' ஜோக்!இதுஎன்ன 36 24 38 ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு ?

'டியூப் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
''இன்ச் டேப்பிலே அளந்துதான் வாங்குவான்னா நீங்களேப் பார்த்துக்குங்க !''



5 comments:

  1. Replies
    1. தலைப்பைப் பார்த்து செம 'கடி 'ன்னு சொல்லவந்தீங்க சரியா ?
      நன்றி !

      Delete
    2. குரு ; சிஷ்யா எங்க அப்பப்ப உங்கள காண முடியலே எங்க போறிங்க
      சிஷ்யா ; பிராணயாமம் பண்ண போயிருந்தேன் குருவே
      குரு ; அப்படியா பேஷ் பேஷ் நல்லா வருவே இந்த பிள்ளையாண்டானைப் பாருங்கோ எவ்வளவு புத்தி சாலியா இருக்கான்
      சிஷ்யா 2 ; குருவே இவன் பாத்ரூம்ல சிகரெட் புடிச்சிட்டு வரான் அதுக்கு பொய் பாராட்டுரீலே
      குரு ; எண்டா அம்பி அப்படியா
      சிஷ்யா; குருவே முழுசா உள்ள இழுக்கணும் அப்படியே பிடிக்கணும் அப்பறம் முழுசா வெளிய உடனும்னு நீங்கதான குருவே சொல்லிக்குடுத்தீங்க

      கோயால யார்கிட்ட என்ககிட்டேயவா ..ஹா.. ஹா... ஹா.. ஹா... ஹா.. ஹா...

      Delete
    3. ஜோக்காளி என்றாலே சிரிப்புதான் என்று 'நல்ல 'முடிவு எடுத்து உங்கள் ஜோக்கை போட்டதுக்கு நன்றி !
      இதைப் படிக்கும் போ து இன்னொரு ஜோக் எனக்கு நினைவிற்கு வருகிறது ...
      குருவிடம் சிஷ்யன் கேட்டானாம் ''தியானம் செய்யும் போது தம் அடிக்கலாமா ?''
      ''கூடாது ''
      ''தம் அடிக்கும் போது தியானம் செய்யலாமா ?''
      ''தாராளமா செய்யலாம் !'''

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete