Friday, 1 March 2013

தின 'சிரி ' ஜோக்! கணவன் வாங்கிவந்த 'காலி 'ப்ளவர் !

''நான் வாங்கிவந்த காலிப்ளவரில்  பூச்சி இருக்குன்னா ,எடுத்துப் போட்டு நறுக்க வேண்டியதுதானே ?''
''அதைத்தாங்க நானும் செஞ்சேன் ,மீதி ஒண்ணுமே தேறலே ..உண்மையில் இதுதாங்க 'காலி 'ப்ளவர் !''


6 comments:

  1. Replies
    1. செம காமெடின்னு தானே சொல்ல வந்தீங்க ?இல்லே செம கடியா ?எதுவாக இருந்தாலும் நன்றி !

      Delete
  2. கலையிலே செம காமெடி. . .நன்றி பாஸ். . .

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி வலை காமெடியை ,கலையிலே நல்ல 'காமெடி' ன்னு கருத்திட்ட திரு ,ராஜாவுக்கு நன்றி !

      Delete
  3. Replies
    1. படித்தேன் ...ரசித்தேன் ...எல்லாமே தேன் ..தேன் !ராஜபாட்டையில் ..ராஜா படும் பாடு புரிகிறது !நன்றி !

      Delete