Monday, 11 March 2013

தின 'சிரி ' ஜோக்! கஞ்சப் பிசினாறிக்கு கண்ணாடி எதுக்கு ?

''தூரத்தில் வர்ற பஸ் நம்பர் தெரியலைன்னா .கண்ணாடி வாங்கி மாட்டிக்க வேண்டியதுதானே ?''
''பஸ் பக்கத்திலே வராமலா போயிடும் ?நம்பர் தெரியாமலா
போயிடும் ?''


2 comments:

  1. இப்படி அகராதியா பேசுற ஆளுக்கு பஸ் வந்து மோதினாலும் தெரியாத காலமும் வராமலா போயிடும் ?
    நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete