Monday, 18 March 2013

'சிரி'கவிதை!கூல் ஆகணும்னா கூழ் குடிங்க !

கூழ் என்ன கோந்தா ?
மீசையில் ஒட்டிக்கொண்டால் வராது என்பதற்கு ...
ஒட்டிக்கும்  என்று பயந்து கூழை குடிக்காமல் இருக்கமுடியுமா ?
கூழுக்கும் ஆசைப்படலாம் ...பசிப்பதால் !
மீசைக்கும் ஆசைப்படலாம் ...ஆண் என்பதால் !

2 comments:

  1. Replies
    1. ஆணாதிக்க சிந்தனை என்று பெண்ணியவாதிகள் சண்டைக்கு வராவிட்டால் சரி !
      நன்றி !

      Delete