Friday, 29 March 2013

தின 'சிரி ' ஜோக்!இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு !

''அந்த இயக்குனடரோட ஹீரோ ,ஹீரோயினைப் பற்றி ஒரே வரியிலே   எப்படி சொல்லலாம் ?''
''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும்  ,ஹீரோயினுக்கு  'துணி 'கம்மியாவும்  இருக்கும் !''



2 comments:

  1. Replies
    1. போற போக்கைப் பார்த்தா ஹீரோயின் காஸ்யூம் செலவையும் மிச்சப்படுத்தி ,ஹீரோவுக்கு இன்னும் அதிக கோட்டும் ,சூட்டும் போட்டுருவாங்க போலிருக்கு !
      நன்றி !

      Delete