Sunday, 24 March 2013

'சிரி'கவிதை!' தூக்கம் கெட்டது உன்னால்தானடி !

உன்னைக் கண்டதுமே 
எனக்குப் புரிந்த உண்மையை ...
ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
சாக்லேட் ஐஸ்கிரீம் இனிப்புகள் 
தூக்கத்தைக் கெடுக்குமாம் !


2 comments:

  1. Replies
    1. பாதி தூக்கத்தை கெடுத்தது அவளின் கண்வெட்டு !மீதி தூக்கத்தை கெடுத்தது மின் வெட்டு !இதை ரசித்த நண்பர் தனபாலனின் ரசனையும் 'சூப்பர் '!நன்றி !

      Delete