Sunday, 10 March 2013

தின 'சிரி ' ஜோக்!நம்பிக்கை மோசடி செய்த ராசி பலன் !

''உங்களுக்கு  போன வார ராசி பலன்லே 'கையிலே காசு கொட்டும்'னு இருந்ததே ,பலிச்சதா ?''
''உள்ளதும் போனதுதான் மிச்சம் ,அது காலை 'வார்ற 'ராசி பலனாப் போச்சு !''



6 comments:

  1. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_10.html) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
    Replies
    1. வலைசரம் இன்றைய பதிவில் என் ஜோக்காளி வலைப்பதிவை அறிமுகப் படுத்தி ,இன்ப அதிர்ச்சி அளித் ததற்கு என் மனமார்ந்த நன்றி !

      Delete
  2. ஹா... ஹா...

    வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கும் ,கருத்துக்கும் நன்றி !

      Delete
  3. இன்னும் நிறைய ஜோக் எதிர்பார்கிறேன். . .

    ReplyDelete
    Replies
    1. அப்ப இதுவரை எழுதி இருக்கிறதெல்லாம் ஜோக் இல்லையா ?..ச் சும்மா ,,!
      சொன்ன கருத்திற்கும் ,சொல்லாத கருத்திற்கும் நன்றி ,திரு .ராஜா அவர்களே !

      Delete