Sunday, 31 March 2013

'சிரி'கவிதை!சாப்ட்வேர் படித்தும் சந்தேகம் தீரலையே !

அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
அழகான  வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
கேட்டது MCA முடித்த கல்யாணவயது அருமை மகள் !  


6 comments:

  1. சப்பாத்தி போடும் சாப்ட்வேர் ..

    ReplyDelete
    Replies
    1. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று வருத்தப் படுவதை விட ,பிச்சு திங்கிற சப்பாத்தி வட்டமாய் இருந்தால் என்ன ,சதுரமாய் இருந்தால் என்ன ?சாப்ட்வேர் போட்ட சப்பாத்தியே மேல் என்று சந்தோசமா இருக்க வேண்டியது தான் !
      நன்றி !

      Delete
  2. அட கடவுளே!

    அருமையான கற்பனை.

    ReplyDelete
  3. டியர் ஜெஸ்வா ,இது கற்பனை அல்ல !வேதனை கலந்த உண்மை !
    நன்றி !

    ReplyDelete
  4. Replies
    1. நண்பர் DD அவர்களே ,அடப் பாவமேன்னு கட்டிக்கப்போறவனைத் தானே சொல்றீங்க ?
      நன்றி!

      Delete