Tuesday, 12 March 2013

தின 'சிரி ' ஜோக்!'புரிந்துணர்வு'ஒப்பந்தம்'ன்னா புரிங்சுக்கிடணும் !

''அந்த காலத்திலேயும் திட்டம் போட்டு ,ஒப்பந்தம் போட்டு நல்ல நல்ல காரியம் நடந்தது ...இப்போ  எதை எடுத்தாலும் ஊழல் .லஞ்சமுமா இருக்கே ,ஏன் ?''
''இதுதான் 'புரிந்துணர்வு'ஒப்பந்தம்  போடுற  காலமாச்சே !''




2 comments:

  1. Replies
    1. புரிந்துணர்வுடன் சிரித்ததற்கு நன்றி!

      Delete