Monday, 4 March 2013

'சிரி'கவிதை!டயாபெடிக் ?டயத்துக்கு சாப்பிடணும் பாதியளவு !

இரத்த சர்க்கரை அளவு கண்ட்ரோலில் 
இருப்பது தெரிந்ததும் ...
இனிப்பாக ஒரு கப் காபி சாப்பிடத் தோன்றும் !


2 comments:

  1. Replies
    1. பல ;கூடாது 'களை செய்ததால்தான் வரக் 'கூடாதவை 'கூட வந்துக் கிட்டிருக்கே !
      நன்றி !

      Delete