Saturday, 23 March 2013

தின 'சிரி ' ஜோக்!ஆபிசில் 'நீளும் 'கை ,வீட்டில் ...?

'நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
''கை நீட்டுற வேலையை ஆபிசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''




2 comments:

  1. Replies
    1. லஞ்சப் பணத்துடன் நீளும் கையை முத்தமிடுவாள் !வெறும் கை நீளும்என்றால் சத்தமிடுவாள் !என்பதை எண்ணி சிரித்த நண்பர் BB அவர்களுக்கு நன்றி !

      Delete