Wednesday, 13 March 2013

'சிரி'கவிதை! யாருக்கு பதவி கிடைக்கும் ?

'லக்கும் 'இருக்கணும் ...
பல்லக்கும்  தூக்கத் தெரியணும் ..
பதவி கிடைத்து விடும் அரசியலில் !

2 comments:

  1. Replies
    1. பதவியைப் பெற காலில் விழுபவர்களுக்கும் ,காலை வாருபவர்களுக்கும் 'அது சரி 'யாக இருந்துவிட்டு போகட்டும் !நமக்கு வேண்டாம் !
      நன்றி !

      Delete