Monday, 25 March 2013

தின 'சிரி ' ஜோக்!அனுஷ்கா ,ப்ரியாமணியின் ஓரவஞ்சனை நியாயமா ?

'அனுஷ்காவும் ,ப்ரியாமணியும் தெலுங்கு படங்களில் ஆபாசமா நடிப்பதாக ஆந்திராவில் வழக்கு போட்டது சரிதான்னு சொல்றீங்களே ,நீங்க முற்போக்குவாதியா ?''
''அடநீங்க வேற ,தமிழ் படங்கள்லே காட்டாத கவர்ச்சியை அங்கே மட்டும்  காட்டுவது நியாயமான்னுதான் கேக்குறேன் !'' 


4 comments:

  1. அதானே பார்த்தேன்...

    எல்லாம் 'டப்பு'....

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் 'டப்பு 'ன்னு நீங்க சொல்லிட்டிங்க;வழக்குன்னா கோர்ட் நாலையும் விசாரிக்கும் ,,முக்கியமா சம்பத்தப் பட்டவர்களின் கவர்ச்சி காட்சிகள் தொகுக்கப் பட்டு ஆராயப் படும் !கோடிக் கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்க தேவையா இந்த ஆராய்ச்சி ?ஆராயப்பட்ட படங்கள் கூட 'டப் ;செய்யப் பட்டு 'டப்பு 'பார்க்கப் படும் !
      நன்றி !

      Delete
  2. நியாயம் இல்லை தான்

    ReplyDelete
    Replies
    1. நம்ம தரப்பு நியாயத்தை கேக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு போகலாமா ,நண்பர் பிரேம் அவர்களே ?
      நன்றி !

      Delete