Friday, 15 March 2013

தின 'சிரி ' ஜோக்!நடுவர் இப்படின்னா ,பேச யார் வருவாங்க ?

''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர்  போலிருக்கு !''
''ஏன்?''
''மணி  அடிச்சும் பேசிக்கிட்டு இருந்த பேச்சாளர் மேலே ,மணியையே தூக்கி எறிஞ்சுட்டாரே !''




2 comments:

  1. Replies
    1. மணி ஓசையுடன் ,பேச்சாளரின் அறுவை ஓசையும் அடங்கி இருக்கும் என சந்தோசமாக சிரித்த நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

      Delete