Thursday, 7 March 2013

'சிரி'கவிதை!எமனிடமே சரண்டர் எனில் தப்பிக்க முடியுமா ?

ஒரிஜினல் மருத்துவரே சிலநேரம் எமன் ஆகிவிடுகிறார் ...
போலி மருத்துவரை என்னவென்பது ?
எமனின் பினாமி என்பதை தவிர !


2 comments:

  1. Replies
    1. உங்களின் 'ஹா ...ஹா 'சிரிப்பு எனக்கு 'ஹாப் ,,ஹாப் 'என்றே கேட்கிறது !உயிரைப் பறிப்பதில் போலி மருத்துவரின் பங்கு 'ஹாப் '!போலி மருந்தின் பங்கு 'ஹாப் ;சேர்ந்து 'புல் ஸ்டாப் !!
      நன்றி!

      Delete