Wednesday, 27 March 2013

தின 'சிரி ' ஜோக்!தமிழகம் ஜொலிக்குது [மின்னல் வெட்டினால் ]!

''சீக்கிரமே கரெண்ட் தண்ணி பட்ட பாடு படப் போவுதுன்னு சொல்றாங்களே ,உண்மையா ?''
''தண்ணி ஒருநாள் விட்டு ஒரு நாள் வர்ற மாதிரின்னு  மறைமுகமா சொல்றாங்க போலிருக்கு !''



2 comments:

  1. இங்கே 12 நாட்களுக்கு ஒரு முறை... மின்சாரமும் கூடிய விரைவில் ஆகலாம்... தற்போது 14 மின்வெட்டு மணிநேரம்...

    ReplyDelete
  2. இந்த லட்சணத்தில் நாடு வல்லரசாகப் போவுதாம் !தமிழனப் பொறந்தது தப்பா ?இந்தியனாக பொறந்தது தப்பா ?
    நன்றி !

    ReplyDelete