Friday, 8 March 2013

தின 'சிரி ' ஜோக்!தள்ள வேண்டியதை தள்ளினா....?

''புறம்போக்குப் பெட்டிக் கடைக்கு எப்படி கரெண்ட் கனெக்சன்  தந்தாங்க ?''
''அட நீங்க வேற ,தள்ள வேண்டியதை தள்ளினா தள்ளு வண்டிக்குக் கூட தருவாங்களே !''
 


2 comments:

  1. ஹா.. ஹா... இதுவும் வருத்தப்பட வேண்டிய உண்மை...

    ReplyDelete
    Replies
    1. கசக்கும் உண்மை!

      Delete