Sunday, 31 March 2013

தின 'சிரி ' ஜோக்!கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் மட்டும் !

''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிட சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
''டாக்டர் ,எனக்கு இருக்கிறது நிறக் குருடு  பிரச்சினை ஆச்சே !''



2 comments:

  1. நோயாளி 'ஆங்கிளில்' பார்த்து மருந்து தரத் தெரியலேன்னா அவர் போலி டாக்டராதான் இருக்கணும் !
    நன்றி !

    ReplyDelete