Thursday, 7 March 2013

தின 'சிரி ' ஜோக்!கணவன் போட்ட கலக்கல் டீ !

''என்னங்க ,டீ இவ்வளவு  மோசமா இருக்கே ,எப்படி போட்டீங்க ?''
''பால் கொதிக்கும் போது சீனியும் ,வடிச்சப்பிறகு டீ தூளையும் ஏதோ ஞாபகத்தில் கலக்கிட்டேன் போலிருக்கு !''




2 comments:

  1. Replies
    1. டீ தூளுக்குப் பதிலாய் காபித் தூளை கலந்து இருந்தால் சரியான 'கலக்கல் ;ஆக இருந்திருக்கும் !
      நன்றி !

      Delete