Wednesday, 13 March 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகர்கள் சொல்வதும் 'டூப்பு 'தானா ?


''அந்த நடிகர், அடுத்த படத்தில் நடிப்பதற்கு  இருப்பாரான்னு தெரியலேன்னு சொல்றியே ,ஏன் ?''
''இப்ப நடிக்கிற படத்திலேயே 'உயிரைக் கொடுத்து 'நடிச்சுகிட்டு இருக்காராம் !''


2 comments:

  1. Replies
    1. அவர்கள் உயிரைக் கொடுத்து நடிக்கிறார்களோ இல்லையோ ,கொடுமையான நடிப்பால் நம் உயிரை எடுக்கிறார்கள் என்பதே உண்மை !
      நன்றி !

      Delete