Saturday, 16 March 2013

தின 'சிரி ' ஜோக்!புருசனை நல்லாப் புரிஞ்சுக்கிட்டுமா இப்படி ?

''உன் வீட்டுக்காரரை  ரொம்ப 'டார்ச்சர் 'பண்ணாதேடி! ஆண்டியாப் போயிடப் போறார் !''
''அவரைப் பற்றி எனக்குத் தெரியாதா ?ஆண்டியாப் போறதுக்குப் பதிலா ,வேற 'ஆன்டி 'யை வேணா தேடித் போவார் !''



2 comments:

  1. Replies
    1. 'ஹோம் சிக் 'உள்ளவர்கள் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள் என்று நண்பர் திண்டுக்கல் தனபாலின் ஹோ ..ஹோ 'என்றசிரிப்பில் இருந்து தெரிகிறது !
      நன்றி !

      Delete